அமெரிக்காவின் பிரபலமான டிஸ்னிலாண்ட் தீம்பார்க் தற்போது திறக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. இதன் 65 வருட வரலாற்றில் முதன் முதலில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக அதன் வாயில்கள் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த தீம் பார்க்கானது கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 12 ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இன்று […]
