சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் […]
