பிரித்தானியா நாட்டில் 16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி நிபுணர்களின் பரிந்துரையின்படி பிரிட்டனில் 16 – 17 வயது உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்னும் ஒரு சில வாரங்களில் போடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வயதினருக்கு Pfizer-BioNTech […]
