கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் […]
