பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார். அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில […]
