கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் உருமாறிய வைரஸ் அதிகரித்திருப்பதால் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தொற்றுநோய் குணமடையும் வரை 14 […]
