Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று ஏற்படும் பலருக்கு நோய் அறிகுறி இல்லை… சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்..!

தற்போது பாதிப்பு கண்டறியபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை என வருவாய்த்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்தார். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்”. தமிழகத்தில் […]

Categories

Tech |