இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் கப்பல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் இந்தோனேசியாவின் பல்வேறு மாகாணங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தோனேஷிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று […]
