இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உதாரணத்திற்கு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற “நெகட்டிவ்” சான்றிதழ் […]
