பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார். மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு […]
