ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் கர்ப்பிணி பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். நாடு முழுவதும் கொரோனோவால் ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இக்காரணத்தினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிதும் கர்ப்பிணிகள் முறையான சிகிக்சை பெற முடியாமலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கக்கூடும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறார், […]
