பிரான்ஸில் ஆன்லைன் மூலமாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைனில் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், மிரட்டல்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து எடுத்து ஆபாசமாக மாற்றி அதனை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற செயல்கள் 57 […]
