உலகில் கார்பன் உமிழ்வு கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியிருக்கிறது என்று உலக வானிலை அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில், கார்பன் உமிழ்வு 5.6 ஆக இருந்தது. ஆனால், தற்போது கடந்த 2019ஆம் வருடத்திற்கு முன்பு இருந்த கார்பன் உமிழ்வின் அளவைப் போன்று உள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைவரான Petteri Taalas கூறியிருக்கிறார். கடந்த வருடத்தில் சுமார் 1.9 மில்லியன் டன் […]
