Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….. கடந்த 2 நாட்களாக…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

கொரோனா இறப்பு விகிதமானது கடந்த இரண்டு நாட்களாக பதிவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களாக கொரோனா  குறித்த இறப்பு விகிதம் எதுவும் பதிவாகவில்லை என்பது பெரும் மன நிம்மதியைத் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவற்றின் பாதிப்பும் படிப்படியாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிக மரணம்…! ”குறைத்து காட்டிய பிரிட்டன்” புள்ளி விவரத்தால் அம்பலம் …!!

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல்  10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட  புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை  காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும். அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% மட்டுமே உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் […]

Categories

Tech |