பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரையிலும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உருமாறிய பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை […]
