Categories
உலக செய்திகள்

‘உனக்கு நான் இருக்கேன் நண்பா’ – கொரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!

கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியுடன் போரிட்டு வருகிறது. இப்போரில் மக்களைக் காப்பாற்றும் சிப்பாய்களான களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த எதிரியை ஒரே அடியாக அழிக்கும் ஆயுதமான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியிருக்கிறது. இதனால், சில நாடுகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் கரோனா […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா ஆராய்ச்சி” சீன மருத்துவர்… அமெரிக்காவில் சுட்டு கொலை…!!

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]

Categories

Tech |