‘இருமல்’ கொரோனா தொற்றின் அறிகுறியா ? என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். கோவிட்-19 தொற்று போன்றே பல வைரஸ் தொற்றுகளுக்கும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்படும். இருப்பினும் கொரோனா வைரசின் மூன்று முக்கிய அறிகுறிகளான இருமல், காய்ச்சல், சுவையின்மை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தென்படும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. எனவே மக்கள் […]
