தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் இனி கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியபோது, கொரோனா மட்டுமின்றி பிற நோயில் இருந்தும் மக்களை பாதுகாப்பது அவசியமாகும். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் தொற்று பாதிப்பு இருக்கிறது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆகவே இன்னும் 2-3 நாட்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படும். எனினும் பொதுமக்கள் […]
