நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி மூலமாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது அவசியம். முக […]
