புற ஊதா கதிர்களை கொண்டு கொரோனா வைரஸை வீட்டிலேயே அழிக்கலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடந்த ஓராண்டு காலமாக உலக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, கொரோனாவை அழிக்க சானிடைசர் மற்றும் சோப் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக, தற்போது புற ஊதாக் கதிர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் நடத்திய […]
