அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கிய உத்தரவை தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்.” கொரோனா வைரஸ் […]
