கொரோனா காலத்திலும் தமிழ்நாடு பல சாதனைகளை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் தமிழகம் பல சாதனைகள் படைத்து வருகிறது. கொரோனா காலத்திலும் அதிகமாக முதலீடுகளை ஈட்டிய நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை […]
