கொரோனாவால் வேலை இழந்தவருக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் நவநீத் சஞ்சீவன். இவர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனோ காரணமாக அந்நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் நோட்டீஸ் காலத்தில் இருந்த இவருக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் […]
