கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா என்ற பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் […]
