வாடகை செலுத்த முடியாதவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான தடையை நீட்டிக்க வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் பலர் வருமானமின்றி வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு வாடகை செலுத்தாத மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு 11 மாதங்கள் தடை விதித்தது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு உதவும் வகையில் பல பில்லியன் டாலர்களை வீட்டு வாடகைக்காக அரசு ஒதுக்கியது.ஆனால் சுப்ரீம்கோர்ட் […]
