Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள்….. கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…..!!

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை  செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]

Categories

Tech |