Categories
அரசியல்

“ஊழியர்களுக்கு ஜாக்பாட்” வேலையை விட்டு சென்றாலும்….. 10% சம்பள உயர்வு….. மாஸ் காட்டும் நிறுவனம்…!!!!

கொரில்லா என்ற ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் போது கூட கடுமையான உணர்வுகள் ஏற்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கென்று தனித்தவமான ஒரு கொள்கையை உருவாக்கி இருக்கிறது இந்த நிறுவனம். அதன்படி வேலையை விட்டு நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களின் நிலமையை நன்றாக உணரவும், நேர்மையான எண்ணத்துடன் அவர்கள் வெளியேறும் விதமாகவும் ஊழியர்களுக்கு 10% உயர்வுடன் செட்டில்மெண்ட் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தை வெளியே […]

Categories
உலக செய்திகள்

கொரில்லக்கு அறுவை சிகிச்சை…. புது வருகை தந்த கியூட் குட்டி கொரில்லா…. வெளியான காணொளி….!!

கொரிலாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டனில் உள்ள பிராங்கிளின் உயிரியல் பூங்காவில் கிகி என்ற கொரில்லா ஆண் கொரில்லா குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குட்டி பிறக்க குறிப்பிட்ட தேதிக்கு முன்பே தாய்க்கு கொரில்லாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டது. சாதாரணமாக மூன்று முதல் ஐந்து பவுண்டுகள் வரை கொரில்லா குட்டிகளின் எடை இருக்கும். ஆனால் இந்த குட்டியின் எடை 6 […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்த பெண்… இறுதியில் நேர்ந்த பரிதாபம்…!!!

ஸ்பெயின் தலைநகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை 29 ஆண்டுகளாக வளர்த்து வந்த பெண்ணை கொரில்லா ஒன்று கடித்து குதறியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் மலாபோ என்ற கொரிலாவை,அது பிறந்ததில் இருந்தே 29 ஆண்டுகளாக 40 வயதுடைய பெண் ஒருவர் வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் இன்று அதற்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது மூன்று கதவுகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்த அந்த கொரிலா, அந்தப் பெண்ணை சரமாரியாக கடித்துள்ளது. 20 […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்து வந்த பெண்… உணவு கொடுக்கும் போது கடித்து துவம்சம் செய்த பயங்கரம்..!!

பிறந்ததில் இருந்த வளர்த்த பெண்மணியை கொரில்லா கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் அமையப் பெற்றிருந்த உயிரியல் பூங்காவில் மலபோ என்ற கொரில்லாவை 29 வருடங்களாக பெண்ணொருவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மலபோவுக்கு உணவு கொடுக்க அந்தப் பெண் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று கதவுகளையும் அந்த கொரில்லா உடைத்தெறிந்து விட்டு அந்தப் பெண்ணை கடித்துக் குதறி உள்ளது. 200 கிலோ எடை கொண்ட அந்த கொரியாவிடம் சிக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியாக… வைக்கோலில் குதித்து விளையாடும் குட்டி கொரில்லா… அலேக்காக தூக்கிச் சென்ற தாய்… வைரல் வீடியோ!

ஒரு குட்டி கொரில்லா குரங்கு வைக்கோல் குவியலில் குதித்து ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், குட்டி கொரில்லா ஒன்று சிறிய சுவர் மீதி ஏறி நின்று கொண்டு வைக்கோல் குவியலில் மீது மீண்டும் மீண்டும் குதித்து ஜாலியாக விளையாடுகிறது. தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அதன் தாய் கொரில்லா குறும்புக்கார குட்டியை […]

Categories

Tech |