கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கமிஷ்னர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். தமிழகத்தில் வட மேற்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள கொரட்டூர் ஏரி நிரம்பி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் முழுவதும் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி முழுவதும் […]
