நம் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் C சத்துக்கள் நிறைந்த இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இந்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், இது இதயத்திற்கு அதிக பலம் அளிக்கக்கூடிய ஒரு இயற்கையின் இராணி அப்படின்னு கூட சொல்லலாம். வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் […]
