Categories
மாநில செய்திகள்

“கொய்யாக்காய்னு நினைச்சு தின்றோம்”…. 4 சிறுவர்களின் நிலைமை?….. பெரும் பரபரப்பு….!!!

கொய்யாக்காய் என்று நினைத்து விஷ காய்களை சாப்பிட்ட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார் மற்றும் நிவேஷ் ஆகிய 4 சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து பறித்துச் சாப்பிட்டுள்ளனர். அது விஷத்தன்மை வாய்ந்த காய்கள் என்பதால் சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்…. 4 சிறுவர்களின் பரிதாப நிலை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சத்தியமங்கலம் அருகே கொடிக்காய் என நினைத்து விஷம் காயைத் தின்ற நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாசரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார், நிவேஷ் என்ற நான்கு சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்து காய்களைப் பறித்து வந்துள்ளனர். இந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டு […]

Categories

Tech |