கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா .? ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால் கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் […]
