Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்திற்கு வந்த பிரபல நடிகர்”…. அவர் எதற்கு திருமணத்திற்கு வந்தாரு…..? கோபத்தில் ரசிகர்கள்…!!!!

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் வந்ததால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories

Tech |