வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற குமரி கொத்தனார் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி மனு கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகில் வெண்டலிகோடு பம்பச்சைக்கரைக் காட்டில் வசித்து வந்தவர் கொத்தனார் தேவதாஸ்(52). இவருடைய மனைவி தங்கலீலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். தேவதாஸ் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் தனது அறையில் தற்கொலை செய்துள்ளதாக மனைவி தங்கலீலாவுக்கு தகவல் வந்துள்ளது. இதை கேட்டதும் தங்கலீலாவும், அவருடைய குடும்பத்தினரும் […]
