கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் கொத்தனாராக செல்வ அதிபதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது தாய் மாமனான அம்மையப்பன் என்பவர் கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகியோர் அம்மையப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து செல்வ அதிபதிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே இது குறித்து தகராறு […]
