மனைவியை அழைத்து வந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கொத்தனார் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் […]
