Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொத்தடிமை முறை ஒழிப்பு” இருளர் மக்களுக்கு விழிப்புணர்வு…!!

கொத்தடிமை முறை பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே ஜானகாபுரத்தில் உதயம் சமுதாய காவல் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருளர் சமுதாய மக்களுக்கான கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிஷாந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து  சர்வதேச நீதிமன்ற குழும உறுப்பினர் ரூபன், சோளிங்கரை‌ இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Categories

Tech |