ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான சக்தி, மல்லிகா வசித்து வருகின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி சேர்ந்து ரத்தினகலா என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் ரத்ன கலாவிடம் பாண்டித்துரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா போன்றோர் 40,000 கடனாக பெற்றுள்ளனர். சக்தி, […]
