ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிச்சந்திரப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசாந்த் பரோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்ளூர் சந்தையில் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவு ருசி இல்லை என்று உரிமையாளர் பிரவாஹர் சாஹூவிடம் பரீடா முறையிட்டுள்ளார். இதனையடுத்து பரீடா சாப்பிட்ட பிறகு சாப்பாட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் பிரவாகர் மற்றும் பரீடாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது […]
