குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் இலவச பொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதை சரிகட்ட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இருப்பினும் இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிலோ […]
