இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணன் வதம் செய்த நாள்தான் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது தென்னிந்தியாவில் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன் பிறகு தீபாவளி என்பது தீப ஒளி என்ற இன்னொரு பொருளும் தருவதால் பண்டிகையின் போது வாழ்வின் இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக […]
