உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்பதைத்தான் தீப ஒளி திருநாள் என்கிறோம். இந்த தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம். அதோடு தீப ஒளி திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகிறோம். இந்த தீபாவளி பண்டிகையானது கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததற்காக […]
