Categories
உலக செய்திகள்

வெயில் சுட்டெரித்தால் என்ன..? எங்களால் மழை பொழிய வைக்க முடியும்.. தொழில்நுட்பத்தால் சாதித்த நாடு..!!

ஐக்கிய அரபு அமீரகம் வெயிலை சமாளிப்பதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை வரவழைத்து சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கொளுத்தும் வெயிலை சமாளிக்க தங்கள் நாட்டிற்காக மழையையே உருவாக்கிவிட்டது. நாட்டில் சுமார் 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அழகாக மழை கொட்டி தீர்க்கக்கூடிய வீடியோ வெளியாகி ஆச்சர்யமடைய செய்துள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/21/6209537806104048739/640x360_MP4_6209537806104048739.mp4 அதாவது ட்ரோன்களை மேகத்திற்குள் பறக்க வைத்து மின்சார ஷாக் கொடுத்து அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து மழை பொழியச் செய்திருக்கிறார்கள். இது […]

Categories

Tech |