கொடைநாடு கொடை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரை விசாரணை செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை […]
