கொடைக்கானலில் சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் பவுண்டேஷனை தொடங்கி பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு தீ ஏற்பட்டு பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் மூலிகைகள், அங்கு வாழும் […]
