மயிலாடுதுறை சீர்காளியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் சவுத்ரி என்பவரின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் 12.5 கிலோ நகை, கார் மற்றும் ரூ.6.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் என்பவர் அன்றைய தினமே என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் […]
