Categories
மாநில செய்திகள்

தமிழ் பெயரை எழுதினால் இப்படி எழுதவும்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

தமிழில் பெயர் எழுதும் பொழுது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில் கூறினார். சட்டப்பேரவையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் அப்டேட் செய்ய எவ்வளவு கொடுக்க வேண்டும்…? இதுதான் கட்டணம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

6 மாத குழந்தைக்கு… என்ன உணவு கொடுக்கலாம்… வாங்க பார்க்கலாம்..!!

ஆறு மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம். குழந்தை பிறந்து முதல் ஐந்து மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. ஆறாவது மாதத்தில் இருந்து தான் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திடமான உணவுகளை கொடுக்கத் தொடங்குவார்கள். இதில் 6வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம். முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம். ஆரம்பக் காலங்களில் […]

Categories

Tech |