தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவரின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் போன்றோர் கலந்து கொண்டனர். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை டிஜிபி கமிஷனர் போன்றோர் பூங்கெடுத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் […]
