நம்முடைய திருநாட்டின் 74 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்.. 1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த […]
