ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் […]
