மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது. அப்போது சிலர் மொகா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 4 பேரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]
